பாபநாசம் தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம்

பாபநாசம் தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம்

 திமுக நிர்வாகிகள் கூட்டம்

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பாபநாசம் சட்டமன்ற தொகுதி பி எல் ஏ மற்றும் பி எல் சி நிர்வாகிகள் கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது. பாபநாசம் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் முன்னாள் அமைச்சருமான மதிவாணன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசபை உறுப்பினருமான கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்கள் கலைச்செல்வன், சுமதி கண்ணதாசன், இக்கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் குமார், பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன் , முத்து செல்வன், குமார், நாசர் பேரூர் செயலாளர்கள் பாலசுப்ரமணியன், தியாக ரமேஷ் துளசி ஐயா சீனு கபிலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் இக்கூட்டத்தில் கொண்டு பேசினார்கள். தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா சட்டமன்றத் தொகுதி பணியாளர்கள் கையேடு பயன்படுத்தும் முறைகள் நாடாளுமன்ற தேர்தல்பணி, இல்லந்தேறும் ஸ்டாலின் குரல் பரப்புரை ஆகியவை குறித்து பேசப்பட்டது

Tags

Next Story