பாபநாசம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்

தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்


அய்யம்பேட்டையில் பாபநாசம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்
தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி. தொகுதி,ஒன்றிய,பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று அய்யம்பேட்டை பேரூர் தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அய்யம்பேட்டை பேரூர் கழக செயலாளர் T.P.T.துளசி அய்யா கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் IT WING செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். நிகழ்வில் சுவாமிமலை IT WING சார்பாக.சுவாமிமலை பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் மகளிர்(IT wing), சமூக வலைத்தள பொறுப்பாளர் கா.கோபி,பேரூர் ஒருங்கிணைப்பாளர் (களப்பணி) G.K.N கார்த்திகேயன். ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story



