பாபநாசம் வட்டார நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் வட்டார நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பாபநாசம் வட்டார நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வட்டார நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் ஜெயக்குமார் பாதாமபாபநாசம் வட்டார நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் ஜெயக்குமார் பாபநாசம் தெற்கு வட்டார தலைவர் சேதுராமன் அம்மாபேட்டை தெற்கு வட்டார தலைவர் கனகராஜ் அய்யம்பேட்டை நகர தலைவர் ராஜாராமன் மெலட்டூர் நகர தலைவர் செல்வராஜ் அம்மாபேட்டை நகர தலைவர் லட்சுமணன் மாவட்ட பிரதிநிதி வன்னியடி ராமராஜன் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் முருகராஜ் அம்மாபேட்டை பிரதிநிதிகள் கார்த்திகேயன் விக்டர் பாபநாசம் தெற்கு வட்டார பொதுச் செயலாளர் பக்ருதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஜி கே வாசன் எம்பி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மலைக்கோட்டை மாநகரம் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி கொண்டாடப்படுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது கூட்டத்தில் பாபநாசம் அம்மாபேட்டை வட்டாரங்கள் மற்றும் நகரங்களில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர் மூப்பனார் சுரேஷ் மூப்பனார் ஆகியோர் வழிகாட்டுதலின்படி பெருந்திரளாக தொண்டர்களை அழைத்துக் கொண்டு வரும் 14ஆம் தேதி திருச்சி மாநகர நோக்கி செல்வதென தீர்மானிக்கப்பட்டது

Tags

Next Story