நெல்லையில் பெற்றோர்கள் சாலை மறியல்

நெல்லையில் பெற்றோர்கள் சாலை மறியல்

பெற்றோர்கள் சாலை மறியல்

நெல்லையில் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 7வது வார்டுக்கு உட்பட்ட மனக்காவலம் பிள்ளை நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டிடங்கள் சேதமானதால் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி கட்டிட பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதாக கூறி இன்று (ஜூன் 11) அங்கு பயிலும்,

மாணவர்களின் பெற்றோர்கள் நெல்லை திருச்செந்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story