பூங்கா சுத்தம் செய்யும் பணி

பூங்கா சுத்தம் செய்யும் பணி
X
பூங்கா சுத்தம் செய்யும் பணி நிகழ்ச்சி நடைபெற்றது
தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பூங்காவில் தூய்மை பணி நடைபெற்றது.
தென்காசியில் நகராட்சி பூங்கா சுத்தம் செய்யும் பணி தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில் தென்காசியில் வார்டு 8 கீழப் புலியூரில் அமைந்துள்ள நகராட்சி பூங்காவில் நகர மன்ற உறுப்பினர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் சுகாதார அலுவலர் சுகாதார ஆய்வாளர் சுகாதார மேற்பார்வையாளர் தன்னார்வலர்கள் தூய்மை திட்ட பணியாளர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கொண்டனர்.

Tags

Next Story