பூங்காவனத்தம்மன் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

பூங்காவனத்தம்மன் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தேரோட்டம்

தேரோட்டத்தில் கலசபாக்க சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் கலந்துகொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் பூங்காவனத்து அம்மன் மாரியம்மன் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் கலசபாக்க சட்டமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் கலந்துகொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். உடன் கலசபாக்கம் ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணி, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story