பர்கூர் : கைப்பந்துப்போட்டி- எம்எல்ஏ துவக்கி வைப்பு

பர்கூர் : கைப்பந்துப்போட்டி-  எம்எல்ஏ  துவக்கி வைப்பு

கைப்பந்து போட்டி துவக்கம் 

பர்கூர் அருகே கோதியழகனூரில் நடந்த ஆடவர் மற்றும் மகளிர் கைப்பந்துப்போட்டியை எம்எல்ஏ மதியழகன் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் பேரூராட்சி கோதியழகனூர் கிராமத்தில் ஆடவர் மற்றும் மகளிர் கைப்பந்துப்போட்டி நடைப்பெற்றது இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன்,கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகபடுத்தி போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரசுகளை வழங்கி வாழ்த்துகள் கூறினார். உடன் விளையாட்டு வீரர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு கைப்பந்துப் போட்டியினை கண்டு சிறப்பித்தார்கள்..

Tags

Next Story