நாடாளுமன்ற தேர்தல் பணி குழு செயல்பாடுகள் எம்எல்ஏ துவக்கி வைப்பு

நாடாளுமன்ற தேர்தல் பணி குழு செயல்பாடுகள் எம்எல்ஏ துவக்கி வைப்பு

தேர்தல் பணிக்குழு செயல்பாடு

செய்யாறு அருகே தென்கழனி, மாரியநல்லூர் பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் பணி குழு செயல்பாடுகள் எம்எல்ஏ ஓ.ஜோதி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் தென்கழனி, செய்யாறு கிழக்கு ஒன்றியம் மாரியநல்லூர், காழியூர் ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் சந்திக்கும் நிகழ்வுநடந்தது.தேர்தல் பணிக் குழுவினரின் பூர்வாங்க பணியினை எம்எல்ஏ ஒ.ஜோதி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், தினகரன் ,ஞானவேல், பொதுக்குழுஉறுப்பினர் வெங்கடேஷ் பாபு,ஒன்றிய குழுத் தலைவர் ராஜி, அசோக்,கருணாகரன், சிட்டிபாபு, செந்தில் குமார்,மகாராஜன் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பு குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story