பகுதிநேர நியாய விலை கடை மற்றும் புதிய சாலை பணிகள் துவக்கம்

X
பகுதி நேர நியாய விலை கடை மற்றும் புதிய சாலை பணிகள் துவக்கம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி கோம்பை நகர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேல் தீர்க்கப்படாமல் இருந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது மேலும் ரூ 35 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சாலை பணிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, திருச்செங்கோடு நகராட்சி பொறியாளர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு, நகர திமுக செயலாளர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.
Next Story
