எலச்சிபாளையம் அருகே பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

எலச்சிபாளையம் அருகே பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

ரேசன் பொருட்கள் வழங்கும் அமைச்சர்

எலச்சிபாளையம் அருகே பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம்,எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை ஊராட்சி கருமகவுண்டம்பாளையம் பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை, மாவட்ட ஆட்சியர் .உமா தலைமையில்,வனத்துறை அமைச்சர் .மா.மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில்,ஒன்றியஒன்றிய திமுக செயலாளர் திரு.தங்கவேல், மாவட்ட துணை செயலாளர்சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர்,கந்தசாமி,திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story