முன்னாள் அமைச்சருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கட்சி நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கட்சி நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து கட்சி நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து கட்சி நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பள்ளிபாளையம் அடுத்துள்ள கோவிந்தம்பாளையம் என்ற பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி இல்லம் அமைந்துள்ளது.. இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அடுத்து, பள்ளிபாளையத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து, அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story