மேட்டூரில் கிராம சபா கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

மேட்டூரில் கிராம சபா கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

மேட்டூர் அருகே கோனூரில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம். நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மேட்டூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் , கோனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோனார் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.

இதில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு திட்டம், மது ஒளிப்பு கட்டுப்படுத்துவது, ஏரி குளம் ஆக்கிரமிப்பு அகற்றுவது உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபா கூட்டத்தில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னத்தம்பி, கோனார் ஊராட்சி துணைத் தலைவர் பிரவீன் குமார், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story