நெல்லையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி

நெல்லையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி

மருத்துவ கல்லூரியில் அணி வகுத்து நிற்கும் வாகனங்கள்

நெல்லையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளகினர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அதிகளவு கொண்டு வந்து விடுவதால் பேருந்தில் வரக்கூடிய நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே இதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story