பாவடிதோப்பு ஶ்ரீ கெங்கையம்மன் சிரசு திருவிழா

பாவடிதோப்பு ஶ்ரீ கெங்கையம்மன் சிரசு திருவிழா

 ஶ்ரீ கெங்கையம்மன் சிரசு திருவிழா 

வாணியம்பாடி அருகே பாவடிதோப்பு ஶ்ரீ கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாவடிதோப்பு பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற அருள் மிகு ஶ்ரீ கெங்கையம்மன் கோயில் உள்ளது இங்க வருடம் ஒரு முறை மிகவும் சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று சிரசு திருவிழா பக்தர்கள் புடைசூழ காட்சியளித்தார்..இந்த திருவிழாவில் பல்லாயிரகணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags

Next Story