இஞ்சின் பகுதியில் அடிபட்டு இறந்த பெண் மயில்
திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த போது அதன் இஞ்சின் பகுதியில் அடிபட்டு இறந்து கிடந்த பெண் மயில் உடல் கைப்பற்றப்பட்டு வனத்துறை காவலர் மீட்டனர்.
திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த போது அதன் இஞ்சின் பகுதியில் அடிபட்டு இறந்து கிடந்த பெண் மயில் உடல் கைப்பற்றப்பட்டு வனத்துறை காவலர் மீட்டனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வண்டி எண் 11021 தாதர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் வண்டி திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த போது அதன் இஞ்சின் பகுதியில் அடிபட்டு இறந்து கிடந்த பெண் மயில் உடல் கைப்பற்றப்பட்டு வனத்துறை காவலர் அபுபக்கர் சித்திக் என்பவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story