போளூர் +2 மாணவர்களுக்கு சிகரம் தொடு பயிற்சி

போளூர் +2 மாணவர்களுக்கு சிகரம் தொடு பயிற்சி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் +2 மாணவர்களுக்கான, "சிகரம் தொடு" நிகழ்வு போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. லயன்ஸ் சங்க பயிற்சியாளராக இராணிப்பேட்டை லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story