ஊருக்குள் வரும் யானையால் பொதுமக்கள் அச்சம்

ஊருக்குள் வரும் யானையால் பொதுமக்கள் அச்சம்
பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் விரட்டி அடித்த வனத்துறையினர்
பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் விரட்டி அடித்த வனத்துறையினர்.
தென்காசி மாவட்டம் வைரவன்குளம் பீட்டில் வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியே வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப நெல்லை வன உயிரினக்காப்பாளர் முருகன் உத்தரவுப்படி கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இதனால் ஊருக்குள் வரும் யானையால் பொதுமக்கள் அச்சத்துடன் குடியேறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story