அம்பாசமுத்திரம் வார சந்தையில் மக்கள் ஆர்வம்

அம்பாசமுத்திரம் வார சந்தையில் மக்கள் ஆர்வம்

சந்தையில் குவிந்த மக்கள் 

அம்பாசமுத்திரம் வார சந்தையில் மக்கள் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஸ்டேட் பேங்க் எதிர்ப்புறம் உள்ள அய்யனார் குளம் சாலையில் வாரச்சந்தை நடைபெறும். இந்த வாரச்சந்தையானது இன்று (மே 16) காலையும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மக்களின் கூட்டத்தால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story