அரசு மருத்துவமனை குறித்து மக்கள் பெருமிதம்

அரசு மருத்துவமனை குறித்து மக்கள் பெருமிதம்

நெல்லை அரசு மருத்துவமனை சிகிச்சை மற்றும் சுகாதார வசதிகள் தனியார் மருத்துவமனை போன்று உள்ளதாக பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவமனை சிகிச்சை மற்றும் சுகாதார வசதிகள் தனியார் மருத்துவமனை போன்று உள்ளதாக பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் திருநெல்வேலி மட்டுமல்லாமல் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனை சிகிச்சை மற்றும் சுகாதார வசதிகள் தனியார் மருத்துவமனை போன்று உள்ளதாக பொதுமக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story