பொது கழிப்பறை அமைத்து தர கோரிக்கை
கழிப்பறை கோரி மனு
பொது கழிப்பறை அமைத்து தர கோரி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் பிஞ்சனூர் கிராமத்தில் பெண்கள் பொது கழிப்பறை அமைத்து தர கோரி கோரிக்கை மனு அளித்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் உடன் இருந்தனர்.
Next Story