சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க மக்கள் எதிர்பார்ப்பு

சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க மக்கள் எதிர்பார்ப்பு

ரயில் (பைல் படம்)

நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி விருதுநகர் வழியாக இயக்கப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலமை இப்படியே தொடர்ந்து வருகிறது. இதற்கு முழுவதுமாக நிரந்தர ரயிலாக மாற்றம் செய்யலாம் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.

Tags

Next Story