புதிய தமிழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

புதிய தமிழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
X
சிவகிரி புதிய தமிழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் புதிய தமிழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அதன் மேலிட பொறுப்பாளரான மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் இரும்பொறை சேதுராமன் தலைமையில் மக்களை சந்தித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சியில் புதிய தமிழக கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சாமிதுரை, தென்காசி வடக்கு மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ் உன்கிட்ட ஏராளமான புதிய தமிழக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story