புதிதாக வந்த பேருந்துக்கு பூஜை செய்த ஊராட்சி

புதிதாக வந்த பேருந்துக்கு பூஜை செய்த ஊராட்சி
X

பூஜை செய்த பூசாரி

செங்குளம் கிராமத்திற்கு வந்த புதிய பெருந்திற்கு அக்கிராம பூசாரிகள் பூஜை செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் ஊராட்சியில் பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.இது குறித்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து கழகம் ஏற்பாட்டில் இன்று (மே 11) முதல் செங்குளம் ஊராட்சிக்கு புதிய பேருந்து இயக்கப்பட்டது. புதிதாக வந்த பேருந்துக்கு அப்பகுதியை சேர்ந்த கோவில் நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர்.

Tags

Next Story