மணிமுத்தாறு அருவியை திறக்க மக்கள் கோரிக்கை

மணிமுத்தாறு அருவியை திறக்க மக்கள் கோரிக்கை

 மணிமுத்தாறு அருவி

கோடைக்காலம் துவங்கியுள்ளதால் மணிமுத்தாறு அருவியை விரைந்து திறக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவியில் கடந்த நான்கு மாதங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருத்தம் அடைந்துள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் விரைவாக அருவியை திறக்க சுற்றுலா பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.

Tags

Next Story