திண்டுக்கல்லில் மக்கள் குறை தீர் முகாம்
குறைத்தீர்க்கும் நாள் முகாம்
திண்டுக்கல்லில் மக்கள் குறை தீர் முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் நில அபகரிப்பு, குடிகாரகணவரிடமிருந்து காப்பாத்துங்க, மகளிர் உரிமை தொகை 'மிஸ்ஸிங்' பட்டா, வேலை, முதியோர் பென்ஷன்,ஓய்வூதியம், குடியிருப்பு பகுதி அவலங்கள் என்பது உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக 228 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
Tags
Next Story