திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மனுக்களை பெற்ற ஆட்சியர்

திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.02.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story