மக்கள் குறை தீர்வுநாள் நாள் கூட்டம்

X
குறைதீர்வு கூட்டம்
மாற்றுத்திறனாளிகளின் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (30.10.2023) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.து.தங்கவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.எஸ்.உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags
Next Story
