பெரம்பலூர் மாவட்டத்தில் 77 மில்லி மீட்டர் மழை பதிவு

X
மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் 77 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட சுற்றுப் பகுதியில் மழை பெய்தது. மழையின் மொத்த அளவு 77 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது . அதன்படி பெரம்பலூரில் - 5 மில்லி மீட்டர் செட்டிகுளம் 20 மில்லி மீட்டர் பாடாலூர் 4 மில்லி மீட்டர்,அகரம் சீகூர் 2 மில்லி மீட்டர் புதுவேட்டக்குடி 10 மில்லி மீட்டர் எறையூர் 1 மில்லி மீட்டர், கிருஷ்ணாபுரம் 3 மில்லி மீட்டர், தழுதாழை 22 மில்லி மீட்டர் வி.களத்தூர் 5 மில்லி மீட்டர், வேப்பந்தட்டை 5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது இதன் மொத்த அளவு 77 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
