பேராவூரணி: ஆதனூரில் தேர்த்திருவிழா

பேராவூரணி அருகே ஆதனூரில் நடந்த தேர்த்திருவிழாவில் இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் - கருப்பமனை - கூப்புளிக்காடு கிராமத்தில் அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருந்திருவிழா 9 ஆம் நாள் தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்றது.

இத்தேரோட்டத்தை இப்பகுதி இந்து சமுதாய மக்களும், மதம் மாறி இப்பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மக்களும் தங்கள் பழமை மாறாமல் ஒருங்கிணைந்து கொண்டாடி வருகின்றனர்.

Tags

Next Story