பேரிகை பூ மார்கெட் நிலவரம்

பேரிகை பூ மார்கெட் நிலவரம்

பூ மார்க்கெட் (பைல் படம்)

பேரிகை பூ மார்கெட்டில் இன்று மல்லிகை,முல்லை பூக்கள் ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனையானது.
பேரிகை பூ மார்கெட் நிலவரம்-10-06-2024 மல்லி- ரூ.350-400 முல்லை- ரூ. 350-400 கணகாபரம்- ரூ. 280-330 காக்கடா- ரூ 150-200 மஞ்சள் சாமந்தி- ரூ. 160-200 வெள்ளை சாமந்தி-ரூ. 180-200 ஆஸ்டலா- ரூ. 170-200 செண்டுமல்லி( ஆரஞ்சு)- ரூ. 40-50 செண்டுமல்லி( மஞ்சள்)- ரூ. 50-60 சம்பங்கி-ரூ. 50-80 ரோஸ் கட்டு- ரூ. 50-60 கோழிகொண்டை- ரூ. 80-120 பட்டன் ரோஸ்- ரூ. 50-100 பன்னிர் ரோஸ்-ரூ. 60-100 மஞ்சள் ரோஸ்-ரூ. 80-100 பன்னீர் இலை-ரூ. 40-50 பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது.

Tags

Next Story