செவ்வாத்தூர் பகுதியில் பாம்பு கடித்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
பைல் படம்
திருப்பத்தூர் அடுத்தசெவ்வாத்தூர் பகுதியில் பாம்பு கடித்து ஒருவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் பகுதியில் பாம்பு கடித்து ஒருவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் தேவராஜ் வயது 45 இவர் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பாம்பு கடித்தது மயங்கி விழுந்தார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story