ஹான்ஸ் விற்பனை செய்த நபர் கைது

ஹான்ஸ் விற்பனை செய்த நபர் கைது

கைது

வந்தவாசி அருகே ஹான்ஸ் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்து கொண்டிருந்த நாகூர்மீரான் (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த கடையில் இருந்து 20 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story