ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு விருப்ப மனு

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு விருப்ப மனு

 விருப்ப மனு

மத்திய மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் டாக்டர் கணேஷ் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு விருப்ப மனு வழங்கினார்.
திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளர் டாக்டர் கணேஷ் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு விருப்ப மனுவை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கினார். உடன் மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story