உடற்கூறு ஆய்வு அரங்கத்தை இடமாற்றம் செய்ய மனு !

உடற்கூறு ஆய்வு அரங்கத்தை இடமாற்றம் செய்ய மனு !

திருநெல்வேலி

உடற்கூறு ஆய்வு அரங்கை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வு கூடம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த உடற்கூறு ஆய்வு அரங்கை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story