மாநகராட்சி ஆணையாளரிடம் சங்க நிர்வாகிகள் மனு
மாநகராட்சி ஆணையாளரிடம் சங்க நிர்வாகிகள் மனு
திருநெல்வேலி மாவட்டம் , பாளையங்கோட்டையில் மாநகராட்சி ஆணையாளரிடம் சாந்திநகர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் சாந்திநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக அளவு குடிநீர் பிரச்சினை நிலவுகின்றது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று (மே 21) சாந்திநகர் பொதுச்சங்க நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
Next Story