சங்ககிரியில் இலவச வேஷ்டி,சேலை வழங்கல்

சங்ககிரியில்  இலவச வேஷ்டி,சேலை வழங்கல்
X

இலவச வேஷ்டி சேலை வழங்கல்

சங்ககிரியில் முதியோர் உதவித்தொகை பெறுபவருக்கு இலவச வேஷ்டி,சேலை பணி தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் முதியோர் உதவித்தொகை பெறுவர்களுக்கு தை பொங்கல்திருநாளையொட்டி இலவச வேஷ்டி, சேலைகள் அனுப்பும் பணிகள் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

Tags

Next Story