ராமநாதபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் கிராமங்களில் சட்ட விரோதமாக மது விற்பனையை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் வீடுகள், மளிகை கடைகளில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் தேசம் கட்சி சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு கொடுக்கப்பட்டது. தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் வேந்தன் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கடற்கரை கிராமங்களான வேதாளம் மலை வாடி பஸ் ஸ்டாப் தென் கடற்கரை சூரிய விளக்குச்சு பழனி வலசை அத்தியூர் ரோடு வெள்ள மேடு பாம்பன் தோப்புக்காடு வைரவன் கோயில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் புதூர் காலனி துறைமுக வீதி வாலிநோக்கம் கீழமுதல் பஸ் ஸ்டாண்ட் உச்சிபாளையம் அழகாத்தான் வரிசைஉள்ளிட்ட இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக சட்ட விரோதி விற்பனை நடைபெற்று வருகிறது இதனால் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் அன்றாட வருவாய் இழந்து வருகின்றனர் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்

Tags

Next Story