செல்போன் டவர் அமைக்க வேண்டி மனு

செல்போன் டவர் அமைக்க வேண்டி மனு

திருவாரூரில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக செல்போன் டவர் அமைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. 

திருவாரூரில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பாக செல்போன் டவர் அமைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் இலையூர் ஊராட்சி அடவங்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக செல்போன் டவர் அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் ஜெமீன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அடவங்குடி கிராமத்தில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மிகுந்த சிக்கல் இருப்பதாலும் பல முறை அதிகாரிகளை சந்தித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story