தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஆட்சியரிடம் மனு

தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்தவர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட பொதுச் செயலாளர் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு ஜெனரல் எம்பிளாயீஸ் யூனியன் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் தேனிய அல்லிநகரம் நகராட்சியில் அனைத்து பணிகளும் முடங்கி கிடப்பது உடன் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வார்டு ஒன்னு முதல் 33 வார்டுகள் வரை குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்காமலும் கழிவு நீர்களை கடத்தாமலும் கொட்டகுடி ஆறு முதல் ராஜவாய்க்கால் தரைக்குளம் வரை பணிகள் முடங்கி பொதுமக்களுக்கு பல நோய் தொற்றுகள் ஏற்படும் விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.

ஆட்சியர் நேரடியாக ஆய்வுகள் செய்து போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

Tags

Next Story