நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி

நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

கள்ளகுறிச்சி மாவட்டத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
குதிரைச்சந்தலில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடந்தது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சிகள் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

Tags

Next Story