முதலமைச்சர் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

முதலமைச்சர் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சியை ரசிக்கும் மக்கள்

முதலமைச்சர் சாதனைகள் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், பனையப்பட்டி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story