சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி

சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் கடந்த இரண்டரை ஆண்டுகள் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.


திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் கடந்த இரண்டரை ஆண்டுகள் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மைதானத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் கடந்த இரண்டரை ஆண்டுகள் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இதின் ஐந்தாவது நாளான நேற்று 13.03.2024 பள்ளி மாணவர்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story