பன்றிகள் தொல்லை; நெற்பயிர்கள் பாதிப்பு

பன்றிகள் தொல்லை; நெற்பயிர்கள் பாதிப்பு

நாகையை அடுத்துள்ள சங்கமங்கலம், அழிஞ்சமங்கலம் பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்க்களில், பன்றிகள் உலா வருவதால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

நாகையை அடுத்துள்ள சங்கமங்கலம், அழிஞ்சமங்கலம் பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்க்களில், பன்றிகள் உலா வருவதால், விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறதுதொடர் மழை வெள்ளம் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பல்வேறு இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை நெட்பெயர்களை பாதுகாத்து வந்தனர் இந்நிலையில் நாகை அடுத்த சங்கமங்கலம் அழிஞ்ச மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில்பன்றிகளின் தொல்லையால் நெற்பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதுஇரவு நேரங்களில் பன்றிகள் நெல் வயலுக்குள் புகுந்து நெற்பயிருக்கு மேல்உருளுவதாலும் சேற்றை கிளறி விடுவதாலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது

Tags

Next Story