திருச்சி மாநகரில் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள்

காய்ச்சல் முகாம்

திருச்சியில் காய்ச்சல் தொற்றைத் தடுக்கும் நோக்கில் இன்று காய்ச்சல் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
காய்ச்சல் தொற்றைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகரில் 19/02/2023 அன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் விபரங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story