தென்காசி அருகே 10 முறை வட்டமடித்த விமானம்; பொதுமக்கள் அச்சம்

தென்காசி அருகே 10 முறை வட்டமடித்த விமானம்; பொதுமக்கள் அச்சம்
தென்காசி அருகே 10 முறை வட்டமடித்த விமானம் பொதுமக்கள் அச்சம்
தென்காசி அருகே 10 முறை வட்டமடித்த விமானத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

தென்காசி அருகே 10 முறை வட்டமடித்த விமானம் பொதுமக்கள் அச்சம் தென்காசி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள குத்துக்கல்வலசை பகுதியில் வானில் ஒரு விமானம் தொடர்ந்து வட்டமடித்த வண்ணம் இருந்தது. இதனால் ஒரே இடத்தில் 10 முறைக்கும் மேல் சுற்றி சுற்றி வந்த விமானத்தால் அப்ப அருகில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் விசாரணை செய்த போது வானில் வட்டமடித்தது பயிற்சி விமானம் என தகவல் தெரிந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதியடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story