சுத்தமல்லி உரை கிணற்றில் பிளாஸ்டிக் கருப்பு ஓஸ் பதிக்கும் பணி

X
சுத்தமல்லி உரை கிணற்றில் பிளாஸ்டிக் கருப்பு ஓஸ் பதிக்கும் பணி
நெல்லை மாவட்டம் பேட்டை ரூலர் ஊராட்சிக்கு உட்பட்ட சுத்தமல்லி உரைக்கிணற்றில் பிளாஸ்டிக் ஓஸ்கள் பதிக்கும் பணி நிறைவடைந்து விரைவில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பேட்டை ரூலர் ஊராட்சிக்கு உட்பட்ட சுத்தமல்லி உரைக்கிணற்றில் கேபிள்கள் மற்றும் பிளாஸ்டிக் கருப்பு ஓஸ் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் நாளையுடன் 08/01/24/ சரி செய்யப்பட்டு கோடீஸ்வரன் நகர், ஞானம்மாள் கட்டளை, இடகரை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு செவ்வாய்க்கிழமை 09/01/24 முதல் குடிநீர் வழங்கப்படும் என பேட்டை ரூலர் ஊராட்சி தலைவர் சின்னத்துரை தெரிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் அவர் கேட்டுள்ளார்.
Next Story
