காவல் ஆணையர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் காவல்துறையினர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் “குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி” எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து( பொறுப்பு- தலைமையிடம்),காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story