மன்னார்குடி பகுதியில் உறுதிமொழி ஏற்பு - அமைச்சர் பங்கேற்பு

மன்னார்குடி பகுதியில் உறுதிமொழி ஏற்பு - அமைச்சர் பங்கேற்பு

உறுதிமொழி ஏற்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story