வத்தல்மலையில் உழவுப் பணிகள் தீவிரம்
வத்தல்மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உழவுப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
தமிழக முழுவதும் கோடை காலம் துவங்கி பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது இதனுடைய தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை, பெரியூர், பால் சிலம்பு, சிட்லாங்காடு, உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீதோசன நிலையால் அப்பகுதி விவசாயிகள் கோடை மழை துவங்கியதை அடுத்து நிலங்களை சமன்படுத்தும் உழவரப் பணி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Next Story