பாமக பூத் கமிட்டி ஆய்வு

பாமக பூத் கமிட்டி ஆய்வு

பூத் கமிட்டி ஆய்வு

கடலூர் மாவட்டம், திருமுட்டம் ஒன்றியத்தில் பாமக சார்பில் பூத் கமிட்டி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருமுட்டம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கானூர், பேரூர், கூடலையாத்தூர் கிராமம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 34, 35, 36 பூத் பட்டியல் ஆய்வு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் கானூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story